ரியமூர்
" ஆக்டோகெஸிமல் பிரிவு " என அழைக்கப்படும் ரியாமுர் அளவுகோல் நீர் உறையும் மற்றும் கொதிநிலை முறையே 0 மற்றும் 80 டிகிரி அமைக்கப்பட்ட வெப்பநிலை அளவுகோலாகும். 1730ல் இது போன்றே முன்மொழிந்த ரெனே அந்துவான் ஃபெர்சால்ட் டி ரியாமுர் பெயரால் பெயரிடப்பட்டது.