வான் விகலை அலகு
விளக்கம் :
பார்ஸக்(parsec) உருவாக்கப்பட்டதற்கு முன்னே நட்சத்திரங்களின் தூரத்தை கணக்கிட வானியல், கோணவியல் பயன்படுத்தப்பட்டது. ஆனால்புரிந்து கொள்ள முடியாத தூரங்களை எளிதாக கருக்கொள்ள புதிய அலகு உதவும்.
ஒரு பார்ஸக் (Parsec) சூரியனில் இருந்து ஒரு வானியல் பொருளுக்கு இடையேயான தூரம் ஆகும்.இது ஒரு ஆர்க் வினாடி( 1/3600 அளவு ) இடமாறு கோணம் கொண்டுள்ளது. இடமாறு கோணம், நட்சத்திரம் சூரியனின் எதிரெத